/ சிறுவர்கள் பகுதி / பஞ்சதந்திர நீதிக்கதைகள்

₹ 70

கண்ணப்பன் பதிப்பகம், 16, கம்பர் தெரு, ஆலந்தூர், சென்னை -16. தொலைபேசி: 2231 0805. முன்னொரு காலத்தில் இந்திய தேசத்தில் அமரசக்தி என்ற நகரை ஆண்ட அரசன் மகிளாரூப்பியம் என்பவன் சிறந்த அறிவாளி. அவனது மூன்று மகன்களும் சுத்த மக்குகள். அவர்களுக்கு விஷ்ணுசர்மன் என்ற புகழ்பெற்ற மேதையை வைத்து கல்வி புகட்டினான். விலங்குகள் மூலம் கதைகள் சொல்வது போல், அறிவுமிகுந்த கதைகளைச் சொல்லி இளவரசர்களை அறிவாளி ஆக்கினார் குருஜி. அந்த கதைகளின் தொகுப்பே இந்த நூல். மாணவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய, ஒரு அரிய பொக்கிஷம் இந்நூல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை