/ சமயம் / பண்டிகையைக் கொண்டாடுவோம்
பண்டிகையைக் கொண்டாடுவோம்
பக்கம்: 128 பண்டிகைகள் கொண்டாடுவதன் நோக்கம், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் கூடி மகிழவும், இறைவனை வேண்டுவதற்கும், வணிகம் பெருகுவதற்கும், உழைப்பிற்கு இடையே சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளவும் என்று, பலவித நன்மைகளைக் கூறலாம்.இந்நூலில், விநாயக சதுர்த்தி, தீபாவளி, பொங்கல், கார்த்திகை தீபம், வரலட்சுமி விரதம் என்று, பல பண்டிகைகளை ஏன்? எதனால்? எப்படி? என்றெல்லாம் விளக்கப்பட்டுள்ளன.