/ வர்த்தகம் / பங்குச் சந்தை அறிமுகமும் - அடிப்படைகளும்

₹ 60

புத்தகப் பூங்கா, 17/9, சுந்தரேஸ்வரர் கோவில் தெரு, ராயப்பேட்டை, சென்னை-600 014. (பக்கம்:88).பங்குச் சந்தை வியாபாரத்தில் நுழைவோருக்கு அதில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது தான் குறிக்கோள். எந்த பங்குகளை வாங்குவது, அவற்றை எப்போது வாங்க வேண்டும் என்பது பற்றி முடிவெடுக்க நிறைய வழி உண்டு. ஆனால், வாங்கிய பங்கை எப்போது எந்த சமயத்தில் விற்பனை செய்தால் லாபம் கிடைக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்ள உதவுகிறது இந்த புத்தகம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை