/ கதைகள் / பரதாயணம்
பரதாயணம்
மானுட இதிகாசமாகிய ராமாயணத்தின் ஒவ்வொரு பாத்திரமும், காவியத் தலைமையேற்கும் கம்பீரமான பாத்திரங்கள். ராமனையும் விஞ்சும் பாத்திரமாகக் கண்டு, கம்பனே தன் கதைப் பாத்திரங்களைக் கொண்டு பாராட்டும் பாத்திரம், பரதன். கம்பநதி அடிநாதமாக, அதன் மீது எழுந்தோடும் தெளிந்த நீரோடையாக பரதாயணம் ஓடுகிறது.