/ கட்டுரைகள் / பறவைகளும் சிறகுகளும்
பறவைகளும் சிறகுகளும்
பக்கம்: 152 "வெள்ளையம்மாள் துவங்கி "தவமணி முடிய 10 பெண்களின் சாயல்களில், நூலாசிரியரை பாதித்த பெண்களை மையமாக வைத்து, அவள் விகடனில் வெளியான கதைகள், "பறவைகள் என்னும் தலைப்பிலும், "கனவு நெடுஞ்சாலை, துவங்கி "ஈவது விலகேல் முடிய 10 கட்டுரைகள் "தீம்தரிகிட இதழில் வெளிவந்தவையும் இதில் இடம் பெற்றுள்ளன.சராசரி மனிதர்கள் சந்திக்கும் பாத்திரங்கள், ஏற்படும் அனுபவங்கள் இவற்றை எழுத்து நடையில், சற்று இலக்கியம் கலந்து இத்தொகுப்பை உருவாக்கியுள்ளார். கதையம்சம் என்று பெரிதாக ஏதுமில்லை எனினும் படிப்பதற்கு சுவாரஸ்யமாக உள்ளது.