/ கட்டுரைகள் / பதிப்பும் படைப்பும்
பதிப்பும் படைப்பும்
தமிழ் புத்தக பதிப்புலக செயல்பாடுகளை அனுபவம் சார்ந்து விளக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். உலக மொழிகளுடன் தமிழ் படைப்புலகம் சங்கமிக்கும் வழிமுறைகளை எடுத்துரைக்கிறது; அதற்கான பாதையையும் காட்டுகிறது.புத்தக பதிப்புலகில் நீண்ட அனுபவத்தின் சுவடுகளாக மலர்ந்துள்ளது. படைப்பாளர் – பதிப்பாளர் உறவு, சர்வதேச அளவில் மற்றும் டில்லி புத்தக சந்தைகள் பற்றிய விபரங்களை தெளிவாக விவரிக்கிறது. தமிழ் பதிப்புலகம் பயணிக்க வேண்டிய திசையை காட்டும் நுால்.– மதி