/ பொது / பேச்சாளராக

₹ 60

இப்போது பேச்சாளர்கள் பலர் உள்ளனர். இந்த நூல், 50 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. தமிழகத்தில் மேடைப்பேச்சுக்கலை வளர்ந்து, அதனால் பலரும் மந்திரிகளானது வரலாறு. இந்த நூலில் உள்ள தகவல்களில், பேச்சாளர்களுக்கு நினைவுத் திறன் தேவை. மாசற்ற உடல். நோயற்ற வாழ்வும் தகுதிகள். பிஞ்சிலே பழுப்பவர்களுக்கு, பேச்சு நினைவுத் திறன் குறைவாக இருக்கும் என்று, கூறப்பட்டிருக்கிறது. இவற்றை, இன்றைய பேச்சாளர்கள் படித்தால் நல்லது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை