/ வாழ்க்கை வரலாறு / பிசிராந்தையாரும் கோப்பெருஞ் சோழரும்

₹ 100

நேரில் சந்திக்காமலே, உள்ளன்பு கொண்டு உன்னத காவியத்தில் இடம் பெற்ற மன்னன், புலவனை நாயகர்களாக உடைய நுால்.பாண்டிய நாட்டுப் புலவர் பிசிராந்தையார்; சோழ மன்னன் கோப்பெருஞ்சோழன். மன்னனின் வீரம், தீரத்தை கேள்விப்பட்டு அவனை பார்க்காமலேயே பேரன்பும் பெருமதிப்பும் கொள்கிறார் புலவர்.மகனுக்கு அரியணையை விட்டுத் தர மறுக்கிறான் மன்னன். தந்தைக்கும், பிள்ளைக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. வேதனை கொண்ட மன்னன் உயிர் துறக்க தீர்மானிக்கிறான். அவனுடன் புலவரும் உயிர் துறக்க வருகிறார். நட்பின் பெருமையை நானிலம் அறியச் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கவிஞர்களுக்கு களிப்பு தரும் காவியம்.– டாக்டர் கார்முகிலோன்


புதிய வீடியோ