/ கதைகள் / பூவின் வாசம் புரியும்
பூவின் வாசம் புரியும்
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை-17. ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், ஆங்கிலத்தின் பிரபல மர்ம நாவலாசிரியர். இவரது துப்பறியும் கதைகளும், மர்மம் நிறைந்த கதைகளும் உலகளாவிய புகழ் பெற்றவை. அவற்றில் இரண்டு நாவல்களை கண்ணதாசன் பதிப்பகம் தமிழில் வெளியிட்டுள்ளது. படிக்க ஆரம்பித்தால் கீழே வைக்க முடியாத அளவுக்கு விறுவிறுப்பும், மர்மமும், சுவாரஸ்யமும் நிறைந்து விளங்குகின்றன இந்த நாவல்கள். சஸ்பென்ஸ் நாவல் பிரியர்களை இந்தப் புத்தகங்கள் பெரிதும் கவரும்.