/ கதைகள் / போராட்டங்களின் கதை
போராட்டங்களின் கதை
புதிய தடங்களை காண, உலக அளவில் நடந்த போராட்டங்கள் குறித்து சுவாரசியமான தகவல்களை தரும் நுால். சிப்கோ இயக்கம் துவங்கி, கீழ்வெண்மணி போராட்டம் வரை, 44 நிகழ்வுகளின் நோக்கத்தைக் காட்டுகிறது.உலகில் மாற்றங்களை ஏற்படுத்திய எழுச்சி மிகு போராட்டங்களை உயிர்ப்புடன் சொல்கிறது. மானுட விடுதலைக்கு ஆதாரமாக இருந்தது போராட்டம் தான் என்பதை நிறுவும் வகையில் தகவல்களை கொண்டுள்ளது.போராட உகந்த சூழல், அதன் போக்கு, ஏற்படுத்திய தாக்கம் பற்றிய தகவல்களை தொகுத்து தரும் நுால்.– மலர்