/ பயண கட்டுரை / போர்க்களம் (பாகம் – 4)
போர்க்களம் (பாகம் – 4)
பத்திரிகை உலக பயண வரலாறை விவரிக்கும் நுால். எண்ணிப் பார்க்க முடியாத எதிர்ப்புகளும், துணிச்சலுடன் மோதிய சாதுர்யமும் தரப்பட்டுள்ளது. கண்காணிக்கும் போலீஸ் படையும், காவல் துறை மேற்கொள்ளும் வழிமுறைகளும், கைது செய்ய வந்தவர்களை உபசரிக்கும் பாங்கும், தலைமறைவு வாழ்க்கையும், மீசை கதையும் சொல்லப்பட்டிருக்கிறது. மெல்லிய நகைச்சுவை ரசிக்க வைக்கிறது. அதில் ஒளிந்திருக்கும் வேதனையும் கொடூரமும் வசம் இழக்கச் செய்கிறது. விறுவிறுப்பான திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை தரும் நுால்.– ஊஞ்சல் பிரபு