/ ஜோதிடம் / கிரகங்களால் ஏற்படும் பிரச்னைகளும், தீர்வுகளும்!

₹ 275

கடன் தீர, செல்வம் பெருக உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள் உடைய நுால். எந்த ராசியுள்ளோருக்கு எந்தெந்த நாட்களில் திருமணம் நடத்தக்கூடாது என விளக்குகிறது. கூடாத நட்சத்திரத்தில், ராசியில் நடக்கும் சுபகாரியங்கள் என்ன மாதிரி பிரச்னைகளை தரும் என்பதுடன், அதற்கு தீர்வுகளையும் சொல்கிறது. எட்டு திசைகளில் என்னென்ன செய்தால் யோக வளர்ச்சி கிட்டும் என்பதும் உள்ளது. சுகமாக வாழ வில்வம், துளசி, வேப்பிலை அருமருந்து என தெரிவிக்கிறது. ராசிக்கும் ஆகாத சூனிய மாத விளைவும், தீர்வுகளும் தரப்பட்டுள்ளன. தானத்தால் கிடைக்கும் பலன்களையும் தெரிவிக்கிறது. கர்ம வினை தீர படிக்க வேண்டிய புத்தகம். – சீத்தலைச்சாத்தன்


முக்கிய வீடியோ