/ பொது / புரிதல் பற்றிய புத்தகம்
புரிதல் பற்றிய புத்தகம்
கண்ணதாசன் பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 368) நாம் எழுச்சியாளர்களாக இருக்க வேண்டுமே தவிர, புரட்சியாளர்களாக அல்ல. புரட்சியாளன் இந்த உலகம் சார்ந்தவனாக இருக்கிறான். எழுச்சியாளனும், அவனது எழுச்சியும் புனிதமானவை. புரட்சியாளனால் தனித்து நிற்க முடியாது. அவனுக்கு அதிகாரம் தேவை. ஆனால், அதிகாரம் ஊழலுக்கு வழி வகுக்கும். புதிய பார்வையுடன் கூடிய ஒரு புதிய மனித இனம் இந்த பூமியில் தோன்றும். அந்த புதிய மனிதன் எழுச்சியாளனாக இருப்பான் என்கிறார் ஓஷோ சிந்தனையை கிளறும் புத்தகம்.