/ இசை / புத்தநெறி கருத்தியல் திரைப்படங்கள்

₹ 110

திரைப்படங்களை வேறொரு கோணத்தில் உற்றுநோக்கி கருத்துகளை முன் வைக்கும் நுால். மேற்கோள் காட்டியிருக்கும் திரைப்படங்கள், சிறுவர் முதல் பெரியவர் வரை ரசிக்கத்தக்கவை. ரஜினி நடித்த ரங்கா படத்தின் கதையை புத்த ஒழுக்க நெறி கோட்பாடோடு தொடர்புபடுத்தி, சிந்தனை செய்யும் வகையில் கருத்தை முன்வைக்கிறது. திரைக்கதை அமைப்பு, ஒளிப்பதிவில் உள்ள சிறப்பு குறியீடுகளை எடுத்துக்காட்டுகிறது. அதன் பின்னணியும் விளக்கப்பட்டுள்ளது. சில திரைப்படங் களை கதாபாத்திரங்களின் பார்வையில் அணுகியிருப்பது, புதிய கோணத்தில் அமைந்துள்ளது. அதன் வழியாக மிக சாதுர்யமாக கருத்தை வெளிப்படுத்துகிறது. பொழுதுபோக்கு சினிமாவை, மாற்று கண்ணோட்டம் வழியாக காட்டும் நுால். -– ராம்


சமீபத்திய செய்தி