/ கதைகள் / புத்தர் ஜாதகக் கதைகள்

₹ 50

புத்தர் பேசிய மொழி பாலி இப்போது பேச்சு வழக்கில் இல்லை. இம்மொழியில் உள்ள கதைகளில், புத்தரின் பூர்வ ஜென்மங்களில் நடந்தவை, புத்தர் காலத்திய கதை மாந்தர்களை அறிய முடிகிறது. அவற்றில் சுவையான சிலவற்றை தொகுத்துள்ளார், இந்நூலாசிரியர். இது இலக்கிய நூலாகவும், சரித்திர நூலாகவும் விளங்குகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை