/ கதைகள் / துப்பறியும் நாவல் ராஜாம்பாள்

₹ 180

அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ள துப்பறியும் நாவல் நுால். ஜனரஞ்சக நடையால் உள்ளத்தை குதுாகலிக்க வைத்து, நுாறு வருஷ காலம் பின்நோக்கி பிரயாணம் செய்ய வைக்கிறது. கதாபாத்திரங்களின் பெயர், சம்பாஷணை, விஸ்தரமான வர்ணிப்பு, அக்கால பழக்கவழக்கங்கள் என்று சற்றும் தொய்வு ஏற்படா வண்ணம், வெகு ரசமாக நடைபயில்கிறது. துாக்கத்தில் எழுப்பி பேசும் மனைவியை கண்டிக்கும் கணவனுக்கு, அவள் தரும் பதில், அக்கால குடும்ப சூழ்நிலையை கண்முன் நிறுத்துகிறது. ஒவ்வொரு காட்சியையும், படிக்கும் போது, திகிலும் திருப்பமும் மாறி கொண்டே இருக்கின்றன. துப்பறியும் கோவிந்தன் என்ற அற்புதமான பாத்திரம் சிறப்பு. எதிர்பாராத திருப்பங்களை தந்து, திருமணத்துடன் நிறைவடைகிறது நாவல்.– டாக்டர் கார்முகிலோன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை