/ வாழ்க்கை வரலாறு / இராமாநுசர்

₹ 135

மனித புனிதர் ராமாநுஜர் குறித்த நுால். வைணவ நெறியை வளர்த்தெடுத்து, தேசம் முழுமைக்கும் எடுத்துரைத்து, பாகுபாடின்றி பரப்புரை செய்த ராமாநுஜரின் சித்திரம் தெளிவாக எடுத்து சொல்லப்பட்டிருக்கிறது. வைணவம் குறித்த தொலைநோக்கு பார்வை பாங்குடன் விவரிக்கப்பட்டிருக்கிறது. கருணையின் கடை திறப்பு, பயணங்களின் பாதையில், இராமாநுஜரின் படைப்புகளில் ஒரு பார்வை, அறிஞர் பார்வையில் விசிட்டாத்வைதம் என பல பரிமாணங்களில் விரியும் கட்டுரைகள் உள்ளன. அவரது அருளுரை அமுதும், வாழ்க்கை குறிப்புகளும் இடம் பெற்றுள்ள நுால். – ஊஞ்சல் பிரபு