/ வரலாறு / இரத்தத் துளி

₹ 480

சோழ இளவரசர் ஆதித்த கரிகாலன் கொலை நிகழ்வை, சரித்திர பின்னணியில் படம் பிடிக்கும் புலனாய்வு நாவல். கொலை குற்றத்திற்காக நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை விவரிக்கும் கல்வெட்டு செய்தி, படுகொலை பற்றி விபரமுள்ள உடையார்குடி கல்வெட்டு ஆதாரங்களை முதன்மையாக கொண்டு சுவாரசியமாக நீள்கிறது.உடையாளூரில் ஆரம்பித்து கொலையாளியை தேடும் பயணங்கள், அதில் ஏற்படும் தடைகள் எதிர்கொள்ளல், அமானுஷ்ய சக்தியின் உதவியால் மர்ம முடிச்சுகள் வெளியாவது என, கற்பனை கலந்து அழகாகப் புனையப்பட்டு இருக்கும் நாவல். – ஊஞ்சல் பிரபு


முக்கிய வீடியோ