/ சமயம் / ரிக் வேத சமூகம் ஒரு பார்வை
ரிக் வேத சமூகம் ஒரு பார்வை
உலகம் முழுவதும் மார்க்சிய தத்துவ நடைமுறைகள் மாறி, அதன் தாக்கம் குறைந்து வரும் நிலையில், சென்ற நூற்றாண்டில் பெரிதும் பேசப்பட்ட கருத்துக்களை மையமாக்கி, தமிழில் வெளியிடப்பட்ட நூல்.நிர்வாக இயல், மன இயல் குறித்த புதிய ஆய்வுகள் இந்திய தத்துவ சிந்தனைகளை புகழும் போது, ரிக் வேத சமூகத்தை குறுகிய கண்ணாடியில் பார்க்கிறது நூல்.