/ கட்டுரைகள் / சாதி
சாதி
இந்திய சாதி முறையின் தனித்த வடிவம் பற்றி ஆராய்ந்து தகவல்களை தரும் நுால். சாதியின் தோற்றம், நிலைபெற்ற தன்மை, மாற்றங்கள் பற்றிய விபரங்களை உடையது.சாதியின் நிலை குறித்து பண்டைக்காலம், காலனி ஆட்சிக்காலம், அதற்கு பிந்தைய காலம் என பிரித்து ஆராய்ந்து, உரிய ஆதாரங்களுடன் தகவல்களை முன்வைக்கிறது. சாதி குறித்த பல்வேறு அணுகுமுறைகளையும் வெளிப்படுத்தியுள்ளது.இந்தியாவில் நிறைந்துள்ள சாதிகளை கோட்பாடு ரீதியாக அணுகி பல்வேறு கோணங்களில் விளக்குகிறது. இந்தியாவில் சமூகங்களை புரிய உதவும் நுால்.– மதி