/ அரசியல் / சைத்ய பூமி

₹ 180

அம்பேத்கர் உடல் தகனம் செய்யப்பட்ட சைத்ய பூமியை குறியீடாக்கி படைக்கப்பட்டுள்ள நுால். அம்பேத்கர், மஹாத்மா பூலே, சத்ரபதி சிவாஜி, திலகர் எண்ணங்கள் பரிமாறப்பட்டுள்ளன.மகர் மற்றும் தமிழக பாணர் இனம் கலைக்குழு எனக் குறிப்பிட்டுள்ளது. அம்பேத்கரின் அரசியல் மற்றும் மத மாற்றம்இணைந்தே பயணித்தது, ஜல்ஷா, தமாஷா என்ற மராட்டியக் கலைகளுக்கான அரசியலை உணர்த்துகிறது.மஹாராஷ்டிர அரசியலை தமிழக பின்புலத்துடன் இணைத்துக் காட்டும் நுால்.– முகிலை ராசபாண்டியன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை