/ வாழ்க்கை வரலாறு / சாமானியத் தலைவர் காமராஜர்

₹ 150

காமராஜர் எப்படி சாமானியர்களுக்கு பணி ஆற்றினார் என்பதை விளக்கும் நுால். தலைவராக காமராஜரின் ஆளுமை அரசியல் பயணம் எப்படி துவங்கியது என விவரிக்கிறது. காங்கிரஸ் கட்சி தலைமைக்கு வந்தது, தலைமை பொறுப்பு வகித்த பாங்கு, ஆட்சியைப் பிடித்த சாதுர்யம் என பன்முகமாக விவரிக்கிறது. காமராஜர் ஆட்சி காலத்தில் தமிழகம் கண்ட ஏற்றம், அரசியலில் மாற்றம், பிரதமர் நேரு மீது மாறாத பற்று, தமிழகத்தில் ஆட்சி மாற்றம், எளிய வாழ்க்கை முறை என விபரங்கள் சொல்லப்பட்டுள்ளன. ஆட்சி காலத்தில் பள்ளிகள் திறந்தது பற்றிய செய்திகள் வியப்பு மேலிடச் செய்கின்றன. மக்களுக்காக ஒரு சாமானிய தலைவர் எப்படி வாழ்ந்தார் என்பதை தெளிவாக எடுத்துக் கூறும் அற்புத நுால். – ஊஞ்சல் பிரபு


முக்கிய வீடியோ