/ ஆன்மிகம் / சமர்ப்பணம்

₹ 80

அல்லல்படும் மாந்தருக்கு ஆறுதல் அளிப்பவர்கள் மகாத்மாக்கள். யோகிராம் சுரத்குமார் தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு, தன் ஆசியை வழங்கி, அவர்களது பிரச்னைகளை தீர்த்து வைத்து குணமளித்தார். ஒரு முறை யோகிராம் சுரத்குமார், தபோவனத்தில் இருந்த போது, சத்குரு ஞானானந்தகிரி சுவாமிகள் அங்கு கூடி இருந்தவர்களிடம், "உங்களில் யாராவது 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்மிக்க துறவிக் கவிஞர் கபீரை பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டார். அதன் பிறகு யோகியை சுட்டிக்காட்டி, "அன்று கபீராக வாழ்ந்த அவர் தான், இன்று யோகிராம் சுரத்குமார் என்றார். ஒரு மகானின் திவ்ய வரலாறு.


முக்கிய வீடியோ