/ கட்டுரைகள் / ஸம்பூர்ண ஸௌராஷ்ட்ரீ வியாகரணு

₹ 200

சவுராஷ்டிர மொழியின் உயிர் எழுத்துகள், அகர மேவிய மெய்யெழுத்துகள், உயிர் மெய் எழுத்துகள் பற்றி விளக்கும் நுால்.குஜராத் மாநிலம், சவுராஷ்டிரா பகுதியிலிருந்து புலம் பெயர்ந்து, மதுரை பகுதியில் வசிக்கும் மக்களின் தாய்மொழியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இலக்கிய வளமிக்க இம்மொழிக்கு, இலக்கண நுால் இல்லாத குறையை நீக்குகிறது. முதலில், சவுராஷ்டிர மொழி மற்றும் மக்கள் புலம் பெயர்ந்த வரலாறும், இலக்கிய வரலாறும் கூறப்பட்டுள்ளன. இரண்டாம் பகுதியில் எழுத்து, சொற்களின் வகைகள், வேற்றுமை, பகுதி, விகுதி, சந்தி, மரபுச் சொற்கள், பழமொழிகள் விளக்கப்பட்டுள்ளன.– முனைவர் கலியன் சம்பத்து


புதிய வீடியோ