/ வாழ்க்கை வரலாறு / சாண்டோ சின்னப்பா தேவர்
சாண்டோ சின்னப்பா தேவர்
பக்கம்: 176. மாபெரும் ஜாம்பவான்களான, ஏ.வி.எம்., வாகினி, ஜெமினி போன்ற பட நிறுவனங்கள் கோலோச்சி வந்த திரையுலகத்தை தன்பால் திரும்ப வைத்த பெருமைக்குரியவர் சாண்டோ சின்னப்பா தேவர்.தமிழ் சினிமாவின் வரலாற்றில், தேவரின் பங்களிப்பு ஒரு தனி அத்தியாயம். தமிழ் சினிமாவில் படத்துக்கான பூஜை தேதியையும், ரிலீஸ் தேதியையும் ஒரே நாளில் அறிவித்து, அதை அட்சரம் பிசகாமல் நடத்திக்காட்ட தேவரால் மட்டுமே முடிந்தது. அந்த அதிசய மனிதரின், அந்த மாமேதையின் வாழ்க்கை வரலாறு. சினிமா இலக்கியப் பொக்கிஷம்!