/ மருத்துவம் / சித்த மருத்துவம் எதற்கு? எப்படி?

₹ 220

4/2, சுந்தரம் தெரு, தி.நகர், சென்னை -600 017. (பக்கம்: 392) ஆசிரியர் இம்ப்காப்ஸ் கூட்டுறவு நிறுவனத்தின் தலைவர். சித்த மருத்துவத்தில் எளிதாகக் கிடைக்கும் 60க்கும் மேற்பட்ட மூலிகைகள் பற்றி தெளிவான தகவல்கள், அதன் மருத்துவ பயன்பாடு, அதை மருந்தாகப் பயன்படுத்தும் முறை, அதனால் தீரும் நோய்களை சிறப்பாக எழுதியிருக்கிறார். இந்த சித்த மருத்துவ மூலிகைகளின் வண்ணப்படமும், ஆங்கிலப் பெயர் விளக்கமும் தரப்பட்டிருப்பதால், வாசகர்கள் பெரிதும் வரவேற்பர்.


முக்கிய வீடியோ