/ மாணவருக்காக / சிறார் பதினைந்து நல்ல பழக்க வழக்கப் பயிற்சி ஏடு

இது ஐந்தாம் வகுப்பில் படிக்கும் மாணவ – மாணவியருக்கு ஏற்றது. இவற்றில் 15 முக்கிய பழக்கங்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் தரப்பட்டுள்ளன.இதில் இரவு சிறுநீர் கழித்த பின் படுக்கைக்கு செல்ல அறிவுறுத்தல், ஞாயிற்றுக்கிழமைகளில், புத்தகப்பை, சிறிய விளையாட்டு சாமான்களை சுத்தம் செய்ய பழக்குதல் போன்றவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை