/ தமிழ்மொழி / சிறுபாணாற்றுப்படை மூலமும் எளிய உரையும்

₹ 250

சங்க இலக்கியமான பத்துப்பாட்டு தொகுப்பில் உள்ள சிறுபாணாற்றுப்படை என்ற ஆற்றுப்படை இலக்கியத்துக்கு உரை கூறும் நுால் . செய்யுட்களாக உள்ள மூலத்தை பகுதிகளாக பிரித்து உரை வழங்கப் பட்டுள்ளது. மூலச்செய்யுளுக்கு விளக்கம், அருஞ் சொற்பொருள், பதவுரை மற்றும் கருத்துரை தரப்பட்டுள்ளது. பழங்காலத்தில் பாடி பரிசு பெற்ற பாணர் வாழ்வை காட்சிப்படுத்துகிறது. பண்டைக் காலத்தில் இசைப்பாடல்களில் வல்லமையுடன் விளங்கிய பாணர்களின் வாழ்க்கை குறிப்பையும் தொகுத்து தரும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


சமீபத்திய செய்தி