/ சிறுவர்கள் பகுதி / சிறுவர்களிடம் தமிழ் சினிமாவின் தாக்கம்

₹ 185

சினிமா என்ற ஊடகம் சிறுவர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆய்வு ரீதியில் விவரிக்கும் நுால். இளைஞர்கள் திறமை, வளர்ச்சியை சினிமா மேம்படுத்தும் விதத்தை காட்டுகிறது. கல்வி மீது உண்டாக்கும் தொடர்பு குறித்து விவரிக்கிறது. சினிமா ஊடகம் சிறுவர்கள் மனதை வசீகரிப்பதை எடுத்துரைக்கிறது. சினிமா தரும் செய்திகள் சிறுவர் மனதில், அறிவில், செயல்பாட்டில், நடத்தையில் ஏற்படுத்தும் தாக்கத்தை காட்டுகிறது. சமூக அறிவியலை அலசும் நுால். – ஊஞ்சல் பிரபு


சமீபத்திய செய்தி