/ கதைகள் / சிறுவர்களுக்கான சிரிப்புக் கதைகள்

₹ 80

பழைய எண் 24, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை 17,( பக்கங்கள்: 128) நகைச்சுவையுடன் கூடிய கதைகளை சொல்லி, மறைமுகமாக நீதி போதனையை கற்பிக்கும் விதத்தில் இந்த புத்தகத்தில், 58 கதைகள் கூறப்பட்டுள்ளன. பஞ்ச தந்திர கதைகள் பாணியில் கூறப்பட்டுள்ள, எளிய நடையிலான இந்த கதைகள் சிறுவர்களை படிக்க தூண்டும் என்பதில் சந்தேகமில்லை. "டிவி மோகத்தில் மூழ்கியுள்ள சிறார்களை, அரிய கதைகள் சொல்லி ஈர்க்கும், இந்த புத்தகத்தின் வெளியீட்டாளர்களை பாராட்டியே, ஆக வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை