/ கதைகள் / சிறுவர்களுக்கான ஆளுமை மேம்பாட்டுக் கதைகள்

₹ 75

62/1, முத்துதெரு, ராயப்பேட்டை, சென்னை - 14. (பக்கம்: 192) சிறுவர்கள் கல்வி அறிவு மட்டும் பெற்றிருந்தால், வாழ்க்கையில் உயர இயலாது; தன்னம்பிக்கையும், ஆளுமைப்பண்பும், சமயோசித புத்தியும் இணைந்திருந்தால்தான், உயர்வு காண இயலும். அத்தன்மைகளை வளர்த்துக் கொள்ள, இதுபோன்ற நூல்கள் பெரிதும் பயன்படும். இந்நூலில் 40 சிறுகதைகள் உள்ளன. அத்தனையும் சிறுவர்கள் விரும்பிப் படிக்கத்தக்க விதத்தில், எளிய தமிழில் உள்ளன. சிறுவர்கள் படித்துப்பயன் பெறலாம்.


புதிய வீடியோ