/ கதைகள் / சிறுவருக்கு மகாபாரதம்
சிறுவருக்கு மகாபாரதம்
மகாபாரதம் மகா சமுத்திரம் போன்றது. இதில் உள்ள கதைகளை, எளிய தமிழ் நடையில் அழகாக வடித்திருக்கின்றனர். பகாசுரன் கதை, அபிமன்யூ வீரம் ஆகியவை உட்பட, 170சம்பவங்கள் கதைகளாக வண்ணப்படத்துடன் அமைந்திருக்கின்றன.