/ ஆன்மிகம் / ஸ்ரீ வசவ புராணம்:
ஸ்ரீ வசவ புராணம்:
பிரேமா பிரசுரம், சென்னை- 24; பக்கங்கள் 224நந்தி தேவரின் அவதாரக் கதையும், கன்னட நாட்டில் அவதரித்த சிவனடியார்கள் கதையும் அழகுற தொகுக்கப்பட்டு சிவபெருமான் புகழைப் பரப்புகின்றது