/ ஆன்மிகம் / சிவாலய தரிசனம்
சிவாலய தரிசனம்
விஜயா பப்ளிகேஷன்ஸ், 15, பாளைக்காரன் தெரு, கலைமகள் நகர், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை -32. (பக்கம்: 120) பஞ்சாரண்ய தலங்கள் என்று போற்றப்படும் திருக்கருகாவூர், திரு அவளிவ நல்லூர், அரித்துவராமங்கலம், திரு இரும்பூர், திருக்கொள்ளம்பூதூர் ஆகிய தலங்களில் எழுந்தருளியுள்ள இறைவனை ஒரே நாளில் தரிசித்து விட முடியும். இந்த தலங்களின் தல புராணங்கள் மிக அருமையாக விளக்கப்பட்டிருக்கின்றன.இந்நூலின் 2ம் பகுதியில் சப்தஸ்தான விழா எனப்படும் ஏழூர் விழாத்தலங்கள் பற்றி தல புராணங்கள் இடம் பெறுகின்றன.