/ பொது / சொல்லிலுள்ள சொல்லைச் சொல்லுங்கள்!

₹ 90

சொற்களை அடிப்படையாக கொண்ட புதிர்களின் தொகுப்பு நுால். இதில், 100 புதிர்கள் உள்ளன. கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் ஒளிந்துள்ள ஐந்து சொற்களை கண்டுபிடிக்க வேண்டும் என புதிர் போடப்பட்டுள்ளது.இது, மொழி வளர்ச்சிக்கு உதவும். புதிய சொற்களை அறிந்து, அன்றாடம் பயன்படுத்த ஏதுவாகும். வித்தியாசமான மொழி கல்வியை துாண்டும் நுால்.– ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை