/ கதைகள் / சொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)
சொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)
ஜாதகத்தை நம்புவதும், மறுப்பதும், சில நேரங்களில் அதன் பலன்களை அசைபோடுவதும் மனித சுபாவம். அந்த அடிப்படையில் எழுதப்பட்ட சிறுகதைகள். முதுமைக் காதல் அரவணைப்பு என்ற கருத்தில், ‘இன்னும் என்னவள் தான்’ எழுதப்பட்ட கருத்து, வயதான முதியோர் எண்ணிக்கையை பிரதிபலிக்கிறது. இம்மாதிரிச் சுவைகளில் பல கதைகள் உள்ளன.