/ ஆன்மிகம் / ஸ்ரீ கருட புராணம்

₹ 90

கருட புராணத்தை வீட்டில் படிக்கலாமா? என்ற கேள்விக்கு இந்நூல் படிக்கலாம் என்று கூறி விளக்கியிருக்கிறது. ஸ்ரீகருடனின் விரிவான வரலாறும், கருடனைப் பற்றிய அபூர்வமான செய்திகளும் முக்கியமான ஸ்தோத்திரங்களும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.கதைகளுக்கு ஏற்ற தலைப்புகளும், சித்திரங்களும் நூலிற்குச் சிறப்பு சேர்க்கின்றன. தவறு செய்யும் மனிதர்களைத் திருத்தி நல் வழிப்படுத்த இதுபோன்ற நூல்கள் உதவும் என்பர்.ஆன்மிக அன்பர்கள் படிக்க வேண்டிய நூல்


முக்கிய வீடியோ