/ ஆன்மிகம் / ஸ்ரீசத்ய சாயிபாபா (1980 முதல் 1985 வரை)

₹ 80

திரிசக்தி பதிப்பகம், 56/21, முதல் அவென்யூ, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை-20. (பக்கம்: 136). இறைவனுடைய அவதாரமே என்று இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கும் கோடிக்கணக்கான மக்களால் கொண்டாடித் தொழப்படுகிறார் பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா.பாபாவைப் பற்றி நூற்றுக்கணக்கான நூல்கள் பலமொழிகளில் வெளிவந்த வண்ணம் உள்ளன. முதுபெரும் எழுத்தாளர் வேணுகோபாலன் இந்நூலை எழுதியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.


சமீபத்திய செய்தி