/ ஆன்மிகம் / ஸ்திரீ ராமாயணா (ஆங்கிலம்)

₹ 260

ராமாயணத்தில் பெண் கதாபாத்திரங்கள் குறித்த விரிவான புத்தகம். வித்தியாசமான கோணத்தில் நோக்கப்பட்டுள்ளது. முக்கிய கதாபாத்திரமான சீதையிடம் காணப்படும் மவுனம், மண்டோதரியின் குணம், சூர்ப்பனகையிடம் உள்ள தீரம், ஊர்மிளாவின் தனிமை மற்றும் கருணையை முன் வைத்து ராமாயண கதையை புதிய நோக்கில் அணுகி படைக்கப்பட்டுள்ளது. இதிகாச கதையில் கண்ணுக்கு புலப்படாத உலகத்தின் வாசலை திறந்து காட்டுகிறது. பெண்களின் தைரியமும், சகிப்புத்தன்மையும் அதில் வெளிப்படுகிறது. தியாகங்களை புரிய வைக்கிறது. மிக கடுமையான சோதனைகளிலும் கண்ணியம் காக்கப்படுவதை சுட்டிக் காட்டுகிறது. ராமாயண கதையில் பெண் கதாபாத்திரங்களை வித்தியாசமான கோணத்தில் அணுகி படைக்கப் பட்டுள்ள நுால். – ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை