/ மாணவருக்காக / மாணவனே, மாணவியே! நீ தலைவன் ஆகணும்!

₹ 250

மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வளர்க்கும் நுால். பொழுதை பொன்னாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தேவையா தேர்வு பயம், உன் மனதுக்கு நீயே தைரியமூட்டு, ஆர்வமாக இரு ஆற்றலுடன் செயல்படு, தினசரி ஒழுங்கு போன்ற தலைப்புகள் கவர்கின்றன. தன்னம்பிக்கை தங்கமாகு, நீ பொறுப்பு மிக்க இளைஞன் அல்லவா, துன்பம் துணிவை தரும், குழந்தைகளை வளரவிடுங்கள் வளர்க்காதீர்கள் என தனித்துவத்துடன் உள்ளன. நல்ல சமுதாயத்தை படைப்பவன் நீ தான், நீயும் வென்றிடு பிறரையும் வெல்ல வைத்திடு என ஒவ்வொரு தலைப்பிலும் பல்வேறு கேள்விகள் இடம் பெற்றுள்ளன. அவற்றுக்கு எளிய நடையில் பதில் தரப்பட்டுள்ளது. மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் அறிவுரை வழங்கும் நுால். – ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை