/ பொது / சுராவின் இயர்புக் 2011

₹ 110

வீ.வீ.சுப்புராசு, சுரா காலேஜ் ஆப் காம்படிஷன், சென்னை. தொடர்பு எண்: 044-2616 2173, 2616 1099 (பக்கம்: 856) "இயர் புக் என்பதற்கு ஏற்பப் பல்வேறு தகவல்கள் இதில் கொட்டிக் கிடக்கின்றன. குறிப்பாக, தஞ்சைப் பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு விழா, இந்தியாவை அதிர வைத்த "சூப்பர் பக் நோய் கிருமி பற்றிய செய்திகள் என தற்போதைய செய்திகள் வரை அனைத்தும் சுருக்கமாகவும், தெளிவாகவும் கொடுக்கப்பட்டுள்ளன.வழக்கம் போல், தமிழக வரலாறு<, இந்திய வரலாறு, இந்திய அரசியலமைப்பு, உலக செய்திகள், அறிவியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. அனைவரும் வாங்கிப் பாதுகாக்க வேண்டிய அருமையான நூல் இது.


சமீபத்திய செய்தி