/ தமிழ்மொழி / தமிழ் அகராதி

₹ 300

பழம் பெரும் இலக்கிய நுால்கள், புராணங்கள் ஆகியவற்றில் காணப்படும் நெருடலான சொற்களுக்கு எளிதாகப் பொருள் கூறும் அரிய பல அகராதிகள் பல இடங்களிலும் பல்கி பெருகின. பன்முக வளர்ச்சிக்கு வித்திடும் இன்றைய மாணவர்களுக்கு ஏற்ற எளிய நடையில், மனதில் பதியும் வகையில் தரமான தாளில் அச்சிடப்பட்டுள்ளது சிறப்பு. அரிதின் முயன்று இந்நுாலை உருவாக்கிய ஆசிரியர் கோவேந்தனை பாராட்டலாம்.


சமீபத்திய செய்தி