/ ஆன்மிகம் / தமிழ்க் கடவுள் முருகன்

₹ 180

தமிழ்க் கடவுள் முருக வழிபாடு குறித்த விபரங்களை தொகுத்து வழங்கும் நுால். பெயர்களின் காரணம் முதல் காவடி ஆட்டம் வரை எடுத்துரைக்கிறது.இந்தியா முழுதும், முருகன் வழிபாடு பல வடிவங்களில் உள்ளதை தெரிவிக்கிறது. தமிழகத்தில் முருகனை பல பெயர்களில் வழிபடுவது குறித்த விபரங்களை இலக்கிய ஆதாரங்களுடன் தருகிறது. முருகக் கடவுளின் தோற்றம், பெயர்களுக்கு காரணம், வழிபாடு முறை, விரதங்கள் வரலாற்று பூர்வமாக விளக்கப்பட்டுள்ளன. அறுபடை வீடுகள், முருகனின் அடியவர்கள், முருகன் சார்ந்த இலக்கியங்கள் என விரிவாக தொகுத்து வழங்குகிறது. புரியும் தலைப்புகளில் படிக்க ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முருக கடவுள் வழிபாடு பற்றி அறிய உதவும் நுால்.– ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை