/ சட்டம் / தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் மற்றும் விதிகள்

₹ 800

கூட்டுறவு சங்க சட்டம் மற்றும் விதிகளை எளிமையாக விளக்கும் நுால். கூட்டுறவு சங்க வகைகள், செயல்பாடு பற்றி சட்டப்பூர்வ தகவல்களை தருகிறது. சங்க கூட்டங்கள் நடத்தும் முறையை எடுத்துரைக்கிறது. நிர்வாகக் குழு தேர்தலை நடத்தும் வழிமுறையும், நிதி மேலாண்மை விதிகளும் தரப்பட்டுள்ளன. விவசாய கடன் சங்கங்களின் இயக்கம் பற்றி உரைக்கிறது. கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர தேவையான தகுதியை தெளிவாக தெரிவிக்கிறது. கூட்டுறவு சங்க சட்ட விதிகளுக்கு முரணாக நடக்கும் அலுவலர்கள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றியும் உள்ளது. கூட்டுறவு சங்க விதிகளை தெளிவாக தரும் நுால். – ராம்


புதிய வீடியோ