/ வரலாறு / தமிழ் பதிப்பு வரலாறு

₹ 100

தமிழ் நுால் பதிப்பு வரலாற்றை பட்டியலிடும் நுால். சென்னை பல்கலைக் கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு ஏடு, புத்தக வடிவமாகியுள்ளது. தமிழ் பதிப்பு வரலாறும், கீழ்திசைச் சுவடிகள் நுாலகமும் என்ற தலைப்பிலான இயலுடன் துவங்குகிறது. சுவடிகள் நுாலகம் பற்றிய விபரங்களை கொண்டுள்ளது. தொடர்ந்து, அந்த நுாலகம் வெளியிட்ட நுால்கள் குறித்து அறிமுகம் செய்கிறது.நுாலக ஆய்விதழில் வெளிவந்த நுால்கள், பதிப்பாசிரியர்கள் குறித்தும் பேசுகிறது. தமிழ் பதிப்பு வரலாறு குறித்த தகவலை துல்லியமாக தரும் நுால்.– பாவெல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை