/ இலக்கியம் / தமிழ் நவீன இலக்கிய வளர்ச்சி
தமிழ் நவீன இலக்கிய வளர்ச்சி
தமிழிலக்கிய வளர்ச்சியை கூறும் நுால். படித்தறிந்த நுால், பத்திரிகைகளில் வெளிவந்த விமர்சனம், முன்னுரை, அணிந்துரைகளை சிறு கட்டுரைகளாக ஆண்டு வாரியாக தொகுத்து வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.இதழ்களில் இருந்தும், படித்ததில் இருந்தும் இடம்பெற்றதை சுருக்கமாக அரைப்பக்கத்தில் கூறிச் செல்கிறார். இது, அண்மை இலக்கிய வளர்ச்சியை அறிய உதவும். இலக்கிய ஆர்வலர்களுக்கு பயன் தரும் நுால். – ராம.குருநாதன்