/ தமிழ்மொழி / தமிழில் சிறு பத்திரிகைகள்

₹ 190

தமிழ் மொழியில் வெளியான சிறு பத்திரிகை பற்றிய குறிப்பு நுால். இதில், 60க்கும் மேற்பட்ட இதழ்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. சிறு பத்திரிகைகளுக்கு முன்னோடிகள் பற்றிய கட்டுரையும் உள்ளது.பிரபலமாக பேசப்பட்ட மணிக்கொடி, சரஸ்வதி போன்ற இதழ்கள் பற்றிய செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல பகுதிகளில் வெளியிடப்பட்ட இதழ்கள் பற்றிய குறிப்பு நுால். இதழியல் வரலாற்று ஆய்வுக்கு மிகவும் பயன்படும்.– ஒளி