/ கதைகள் / டாக்ஸி டிரைவர்
டாக்ஸி டிரைவர்
பக்கம்: 172, பதினைந்து சிறுகதைகள் அடங்கிய தொகுதி, ஆனந்த் ராகவ் சில வாழ்க்கை நிகழ்ச்சிகளை கிண்டலான பார்வை பார்க்கிறார். சில கதைகளில் சோகம் இழையோடப் பேசுகிறார். அவ்வளவும் மணி, மணியான கதைகள். ஆனந்த் ராகவ் புறக்கணிக்க முடியாத ஒரு சிறுகதைக் கலைஞர். கதைகளில் வரும் கள வர்ணனை உரையாடல், இவை கலை அழகுடன் கச்சிதமாக உள்ளன. டாக்சி டிரைவர், அம்மாவின் நகை, திரை, இரண்டாவது மரணம், ஐன்ஸ்டீன் ஐயப்பன் ஆகிய அருமையான கதைகளை, இரண்டு முறை வாசித்து அனுபவிக்கலாம்.