/ கட்டுரைகள் / தல இது தபால் தல

₹ 65

உலகின் வித்தியா சமான அஞ்சல் நிலையங்கள் பற்றிய சிறுவர்களுக்கான தகவல் களஞ்சியமாக வந்துள்ளது இந்நுால். இதில், வனாட்டில் கடலுக்கு அடியில் உள்ள தபால் நிலை யம், ஹிமாச்சல பிர தேச மலை உச்சியில் உள்ள தபால் நிலையம் என, பல ஆச்சர் யங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை