/ கதைகள் / தம்பலா

₹ 120

பாரதியார் காலத்தில் வாழ்ந்தவரின் வீர, தீர செயல்களை எடுத்துரைக்கும்நாவல். தம்பலாவின் செயல் அறிந்து, அவரின் வீட்டுக்குச் சென்று பாரதியார் உரையாடுகிறார். தோட்டி இன மக்களின் வலிகளை கூறுகிறது. வசிக்கும் பகுதிகளை, வாழ்க்கை தரத்துடன் ஒப்பிட்டு சொல்கிறது. பாரதியை ஆவேசப்பட வைக்கிறது.மலம் அள்ளினால் தான் சோறு கிடைக்கும் என்ற அவலத்தை எடுத்துரைக்கிறது. தம்பலாவின் ஒவ்வொரு செயலும், பேச்சும் பாரதியை எப்படி ஈர்த்தது? மனம் கலங்க வைத்தது என்பதை சொல்கிறது. குழந்தைகளை படிக்க வைக்காத அவலத்தையும், ஊர் சுத்தம் செய்ய வைக்கும் கோரத்தையும் பதிய வைக்கிறது. தம்பலாவின் கேள்விகள், பாரதியிடம் ஏற்படுத்திய மாற்றத்தை கூறும் நுால்.– -டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை